புஷ் தலைமையில் வீழத் தொடங்கியுள்ளது அமெரிக்கா: ஈரான்
{image-Mahmoud Ahmadinejad250_07092008.jpg tamil.oneindia.com}துபாய்: வல்லரசு என்ற தகுதியிலிருந்து அமெரிக்கா சரியத் தொடங்கியுள்ளது. அதன் ஆதிக்கம் படிப்படியாக குறைந்து வீழ்ச்சிப் பாதையில் அது நடை போடத் தொடங்கியுள்ளது என்று ஈரான் அதிபர் மகமூத் அகமதினேஜத் கூறியுள்ளார்.
சீனாவுக்கு வந்த அகமதினேஜத் அங்கு ஈரான் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், புஷ் நிர்வாகத்தின் தோல்விகள் அமெரிக்க சாம்ராஜ்யத்தை வீழ்ச்சிப் பாதைக்கு இட்டுச் சென்றுள்ளது. அதன் ஆதிக்கம் குறையத் தொடங்கி விட்டது.
உலக விவகாரங்களில் அமெரிக்கா மட்டும் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலை மாறிப் போய் விட்டது. அதன் ஆதிக்கம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது.
ஜார்ஜ் புஷ் தலைமையில் ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகியவற்றில் அமெரிக்காவுக்கு தோல்வியே கிடைத்துள்ளது. அமெரிக்க பொருளாதாரம் நலிவடைந்து விட்டது.
பின் லேடனைப் பிடிக்கிறோம் என்ற பெயரில் ஆப்கானிஸ்தானில் அது நடத்திய போர் தோல்வியையேத் தந்துள்ளது. அதன் நோக்கம் நிறைவேறவில்லை. ஆப்கானிஸ்தானில் நிலைமை சரியில்லை என்று அமெரிக்க ராணுவத் தளபதியே கூறியுள்ளார் என்றார் அவர்.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications