பற்களால் வேன்-லாரியை இழுக்கும் கண்டக்டர்!

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள சுப்பலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுக முதலியார் மகன் வேல்சாமி. இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார்.
வேல்சாமிக்கு திருமணம் ஆகி முத்துலெட்சுமி மற்றும் சாந்தி என்ற இரண்டு மனைவிகள். சட்டகல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வரும் மேகலா, 8ம் வகுப்பு படித்து வரும் தாரணி, 6ம் வகுப்பு படித்து வரும் ஆர்த்தி, ஆகிய 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.
வேல்சாமி சிறுவனாக இருந்த காலத்தில் அவரது கிராமத்தில் போடப்பட்டிருந்த தெருகூத்து நிழக்ச்சியில் சாககம் செய்த நபர் தனது பற்களை கொண்டு பல்வேறு சாதனை நிகழ்த்தி வயிற்று பிழைப்புக்காக மக்கள் முன்பு நடித்துக் கொண்டிருந்ததை உற்று கவனித்த வேல்சாமிக்கு தானும் பற்களை கொண்டு ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வேரூன்ற தொடங்கியது.
இந்த நிலையில் தனது சாதனை பயணத்தின் துவக்கமாக தமிழ்நாடு விவேகானந்தா யோகா, மற்றும் ஸ்கேட்டிங் கழகத்தின் பொது செயலாளர் சுரேஷ்குமாரின் அறிமுகம் கிடைத்தது. இதைத் தொடர்ந்து முதன் முறையாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற ஒரு ஆங்கில பள்ளி விழாவில் பள்ளியின் பேரூந்தை கயிறு கட்டி தனது பற்களால் இழுத்து சாதனை படைத்து இருக்கிறார்.
இதனை தொடர்ந்து மதுரை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சார்பில் நடைபெற்ற விழாவில் நீதிபதி முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அங்குள்ள டெம்போ டிரவல்லர் வண்டியை கயிற கட்டி பற்களால் இழுத்து இருக்கிறார்.
மேலும் மினி லாரி, மகேந்திரா பயணிகள் வேன், சைக்கிள்கள் போன்றவற்றை பற்களால் கடித்து தூக்கி சாதனை படைத்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications