லட்சுமி மிட்டலுக்கு போர்ப்ஸ் வாழ்நாள் சாதனையாளர் விருது

சிங்கப்பூரில் நடந்த விழாவில் இந்த விருது மிட்டலுக்கு தரப்பட்டது. நிகழ்ச்சியில் மிட்டல் பேசுகையில், இது வாழ்நாள் சாதனையாளர் விருது என்றாலும் கூட நான் இளமையாகவே உணர்கிறேன். தொடர்ந்து இளமைத் துடிப்போடு செயல்படுவேன்.
இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. அதற்கேற்ற வயதும் என்னிடம் உள்ளதாக கருதுகிறேன். அதற்கு பொருத்தமானவனாகவும் நான் இருப்பதாக உணர்கிறேன் என்றார் அவர்.
மிட்டலுக்கு போர்ப்ஸ் இதழின் அதிபர் ஸ்டீவ் போர்ப்ஸ் விருதினை வழங்கினார்.
இந்தியாவைச் சேர்ந்த மிட்டல், உலக அளவில் ஸ்டீல் துறையில் கொடி கட்டிப் பறக்கிறார். சமீபத்தில் ஆர்சலர் நிறுவனத்தை அவர் கையகப்படுத்தினார். அதன் தலைவராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் அவர் செயல்பட்டு வருகிறார்.
இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் தனது ஸ்டீல் தொழில் நிறுவனங்களை பல கோடி முதலீட்டில் அவர் நிர்மானித்துள்ளார்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications