ஆஷா போன்ஸ்லே மகள் தற்கொலை முயற்சி
Subscribe to Oneindia Tamil
{image-Asha Bhosle250_10092008.jpg tamil.oneindia.com}மும்பை: பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போன்ஸ்லேவின் மகள் வர்ஷா போன்ஸ்லே மிகவும் கவலைக்கிடமான நிலையில் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பழம்பெரும் பின்ணணிப் பாடகி ஆஷா போன்ஸ்லே நேற்றுதான் அவர் தனது 75வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
இந் நிலையில் அவரது மகள் வர்ஷா போன்ஸ்லே மிகவும் கவலைக்கிடமான முறையில் மும்பையில் உள்ள மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். மயங்கிய நிலையில் கொண்டு வரப்பட்ட அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தெற்கு மும்பையில் உள்ள ஜஸ்லோக் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தவறான மருந்தை அவர் சாப்பிட்டு விட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
ஆனால், அவர் தூக்க மாத்திரைகளை உண்டு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications