அமெரிக்காவில் ரைஸ்-ஆண்டனி சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனி வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் மற்றும் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்டீபன் ஹேட்லி ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
இரு நாட்டு பாதுகாப்பு உறவு மற்றும் அணு ஒப்பந்தம் குறித்து அப்போது விரிவாகப் பேசப்பட்டது.
கடந்த 4 நாட்களாக அமெரிக்காவில் பயணம் செய்து வரும் ஆண்டனி நேற்றிரவு அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் சென்றார். அங்கு அவருக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆண்டனியுடன் பாதுகாப்புத்துறைச் செயலாளர் விஜய் சிங், கிழக்கு மண்டல ராணுவ கமாண்டர் வி.கே.சி்ங், ஏர் மார்ஷெல் முகர்ஜி ஆகியோரும் சென்றுள்ளனர்.
More From
-
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில்












Click it and Unblock the Notifications