சீன அமைச்சரை தவிர்த்தாரா சோனியா?
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சீன அமைச்சருடனான சந்திப்பை சோனியா காந்தி தவிர்த்ததாக வெளியான செய்தியை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.
என்எஸ்ஜி கூட்டத்தி்ல் இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்துக்கு சீனா கடைசி நேரத்தில் எதிர்ப்பைத் தெரிவித்து குட்டையைக் குழப்பியது. இதனால் சீனா மீது கடும் கோபத்தில் உள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.
இந் நிலையில் இந்தியா வந்த சீன வெளியுறவு அமைச்சர் யாங் ஜிச்சி, சோனியாவையும சந்திக்க நேரம் கேட்டதாகவும், ஆனால், அதை சோனியா தவிர்த்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இதை காங்கிரஸ் மறுத்துள்ளது. இது ஆதாரமற்ற செய்தி என்று கூறியுள்ள காங்கிரஸ், சோனியாவை யாங் ஜிச்சி சந்திக்க நேரமே கேட்கவில்லை என்று கூறியுள்ளது.
More From
-
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications