கச்சா விலை குறைந்தாலும் பெட்ரோல் விலை குறையாது!
டெல்லி: கச்சா எண்ணெயின் விலை குறைந்து வந்தாலும் கூட பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கும் திட்டம் இல்லை என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் இன்று அவர் பேசுகையில், உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வெகுவாக குறைந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் இல்லாத குறைந்த விலையை அது எட்டியுள்ளது. இரு வரவேற்புக்குரியது.
இது மேலும் குறைய வேண்டும் என விரும்புகிறேன். இருப்பினும் பெட்ரோலியப் பொருட்களின் விலையை இப்போதைக்கு மறு பரிசீலனை செய்யும் திட்டம் அரசிடம் இல்லை என்றார் அவர்.
தற்போது எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணை ஆகியவற்றின் விற்பனையில் தினசரி ரூ. 400 கோடி இழப்பை சந்தித்து வருகின்றன. இது கடந்த மாதம் ஒரு நாளைக்கு ரூ. 450 கோடியாக இருந்தது. கச்சா எண்ணை விலை குறைவு மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால் நஷ்டம் சற்று குறைந்துள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
டீசல் + ஐசோபியூட்டனால்.. மத்திய அரசின் அடுத்த மெகா திட்டம்.. இதுமட்டும் நடந்துட்டா போதும்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications