ஆன்லைனில் புலி விற்பனை-சிக்கலில் இணையதளம்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து பைடைகர்ஸ்.காம் இணையதளம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 1984ம் ஆண்டு முதல் புலிகளை உலகெங்கும் விற்பனை செய்து வருகிறோம். இந்த பூமியின் மிகவும் அழகான, ஸ்டைலான விலங்கினை உரிமையாக்கிக் கொள்ளும் வாய்ப்பை நாங்கள் வழங்கி வருகிறோம்.
உலகின் எந்தப் பகுதியில் எங்களது வாடிக்கையாளர்கள் இருந்தாலும் அவர்களைத் தேடி எங்களது புலிகள் பத்திரமாக வந்து சேரும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசுக்கு புகார் கடிதம் எழுதியுள்ள பெடா, இதுகுறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும். 1972ம் ஆண்டு வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட உயிரினமாக புலிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
எனவே புலிகளை விற்பதாக அறிவித்துள்ள இந்த இணையதளம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளது.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications