12.1 சதவீகிதமாக குறைந்தது பணவீக்கம்!

செப்டம்பர் இறுதியில் கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்பட்ட பணவீக்கம், கடந்த இரு வாரங்களாக சட்டென்று குறையத் தொடங்கியிருக்கிறது. கடந்த வாரம் 12.34 புள்ளியாக இருந்தது, நேற்றைய கணக்கீட்டின்படி 12.1 ஆக குறைந்துள்ளது.
அதேநேரம் அத்தியாவசியப் பொருட்களான காய்கறிகள், பழங்கள், சர்க்கரை, எண்ணெய், அமிலப் பொருட்கள் போன்றவற்றின் விலைகள் இன்னும் உயர்ந்தபடிதான் உள்ளன. இவற்றின் விலை நிலை கடந்த வாரத்தை விட 0.3 சதவிகிதம் உயர்ந்து காணப்படுகிறது.
அரிசி, கோதுமை, வெங்காயம் போன்ற சில பொருட்களின் விலைகள் குறையத் தொடங்கியிருப்பதும், மொத்த விலைக் குறியீட்டுக் கணக்கெடுப்பிற்காக எடுக்கப்பட்டுள்ள மேலும் 61 பொருட்களின் விலை நிலையில் எந்த விதமாற்றமும் இல்லாமலிருப்பதும்தான், இப்போது பணவீக்கத்தின் அளவு குறையக் காரணம், என நிதியமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இப்போதைக்கு எதையும் முழுமையாக நம்பிவிடத் தேவையில்லை. இது ஒரு குறுகிய காலப் போக்குதான். ஆனால் அடுத்த ஆண்டுக்குள் பணவீக்கம் மீண்டும் சாதாரண அளவான 5 அல்லது 6 சதவிகிதத்துக்குள் வந்துவிடும் என நம்புகிறோம் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் வீரமணி தெரிவித்துள்ளார்.
-
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
கொடூரம்.! கரப்பான் பூச்சி கட்சி தலைவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.. வெளியான பகீர் வீடியோ -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications