பொ.செ: ஜெ.வுக்கு அத்வானி-கெளடா வாழ்த்து
சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக 6வது முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு அத்வானி, தேவெ கெளடா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளராக 6வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஜெயலலிதா. இதையொட்டி பல்வேறு தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதா 6வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதை முன்னிட்டு முன்னாள் துணைப் பிரதமரும், நாடாளுமன்ற மக்களவை குழு எதிர்க்கட்சித் தலைவருமான எல்.கே.அத்வானி, ஹரியானா முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக்தள் கட்சியின் தலைவருமான ஓம் பிரகாஷ் செளதாலா, மாநிலங்களவை முன்னாள் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் தேவெ கெளடாவும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, சமூகநீதிக் கட்சித் தலைவர் ஜெகவீரபாண்டியன், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் வேட்டவலம் மணிகண்டன் உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications