கோவை பாஸ்போர்ட் அலுவலகம் 14ல் திறப்பு
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவையில் வரும் 14ம் தேதி புதிய பாஸ்போர்ட் அலுவலக திறக்கப்படுகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி திறந்து வைக்கிறார்.
ஹோட்டல் ரெஸிடென்ஸியில் நடைபெறும் விழாவில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் மத்திய, தமிழக அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் கலந்து கொள்கின்றனர்.
கோவையில் பாஸ்போர்ட் அலுவலகம் தொடங்கப்படுவதால் கால விரையம் தவிர்க்கப்படுவதுடன், விரைவாக பாஸ்போர்ட் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.
இதனால் அருகில் உள்ள பல மாவட்ட மக்கள் பயனடைவார்கள்.
More From
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications