அஸ்திரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

Subscribe to Oneindia Tamil

Astra
பாலஸோர் (ஒரிஸா): விண்ணிலிருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கும் அஸ்த்ரா ஏவுகணை இன்று வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது.

ஒரிசா மாநிலம் சந்திப்பூர் கடல் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

விண்ணிலிருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் சிறிய ரக ஏவுகணையாகும் அஸ்த்ரா.

பிற்பகல் 12.05 மணிக்கு ஒரு ஏவுகணை ஏவப்பட்டது. அதை இன்னொரு அஸ்த்ரா ஏவுகணை தாக்கி அழித்தது.

டி.ஆர்.டி.ஓ. தயாரிப்பான அஸ்த்ரா, சோதனை வெற்றிகரமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் பெருநகரங்களில் மேற்கொள்ளப்படவுள்ள வான் பாதுகாப்பு கவசத்தில் அஸ்த்ரா ஏவுகணையும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற அதி நவீன ஏவுகணைகள் தற்போது ரஷ்யா மற்றும் நேட்டோ நாடுகளிடம் மட்டும்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+