இலங்கையில் கடும் சண்டை: 35 புலிகள் - 1 ராணுவ வீரர் பலி
கொழும்பு: விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 35 புலிகளும், ஒரு ராணுவ வீரரும் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை தீவிரப்படுத்தி வரும் இலங்கை ராணுவம் கிளிநொச்சியைக் குறி வைத்து சண்டையிட்டு வருகிறது. அதைத் தடுக்கும் வகையில் புலிகளும் கடுமையாக போரிட்டு வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக இருதரப்புக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று, வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.
கிளிநொச்சியில் உள்ள வேதமாகுளம் பகுதியில் நடந்த தாக்குதலில் 4 புலிகளும், முல்லைத்தீவு, அக்கராயங்குளம் பகுதியில் 3 புலிகளும், வெளிஓயா பகுதியில் 5 புலிகள் உள்பட 35 புலிகள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
ராணுவ தரப்பில் ஒரு வீரர் பலியானார். 11 வீரர்கள் காயமடைந்தனர் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications