பெரா வழக்கு மறு பரிசீலனை: தினகரன் கோரிக்கை தள்ளுபடி

கோடிக்கணக்கான ரூபாயை ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி பெறாமல் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்ததாக கடந்த 1996ம் ஆண்டு பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு பெரா சட்டத்தின் கீழ் தினகரன் மீது வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் விசாரணை நடத்திய பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு, துணை புகாரையும் சேர்த்து இறுதி விசாரணை அறிக்கையை 2வது பொருளாதார குற்றத் தடுப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இதையடுத்து புகார்களின் நகல்களைக் கேட்டு நீதிமன்றத்தை அணுகினார் தினகரன். இந்த நிலையில், 12 வருடமாக நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கு குறித்து மறு பரிசீலனை செய்யுமாறு கோரி உயர்நீதிமன்றத்தை அணுகினார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாஷா, தினகரின் கோரிக்கையை தள்ளுபடி செய்தார். மேலும் இந்த வழக்கை 54 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என பொருளாதாரத் தடுப்பு கோர்ட்டுக்கு உத்தரவிட்டார்.
இரு தரப்பும் தேவையில்லாமல் வாய்தா வாங்கி வழக்கை தாமதப்படுத்தக் கூடாது. வழக்கு விரைவில் முடிவடைய ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட் நீதிபதி, வழக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களின் நகல்களை விசாரணை நீதிமன்றத்தின் அனுமதியுடன் பார்க்க தினகரனுக்கு பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications