டெல்லி:முந்தைய குண்டுவெடிப்புகள்
டெல்லி: டெல்லிக்கு, குண்டுவெடிப்புச் சம்பவங்கள் புதிதல்ல. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக டெல்லியில் பல்வேறு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தது பல அப்பாவிகளின் உயிர்கள் தீவிரவாதத்திற்கு காவு கொடுக்கப்பட்டுள்ளன.
1996, மே, 23: லஜ்பத் நகர் மார்க்கெட் பகுதியில் குண்டுவெடிப்பு. 16 பேர் பலி.
1997, அக்டோபர், 1: சதார் பஜார் பகுதியில் நடந்த ஊர்வலத்தில் குண்டுவெடித்து, 30 பேர் காயம்.
1997, அக்டோபர், 18: ராணிபாக் மார்க்கெட்டில் குண்டுவெடித்து, 23 பேர் காயம். ஒருவர் உயிரிழந்தார்.
1997, அக்டோபர், 26: கரோல்பாக் மார்க்கெட்டில் இரட்டை வெடிகுண்டு வெடிப்பு. ஒருவர் பலி, 34 பேர் காயம்.
1997, டிசம்பர், 30: பஞ்சாபி பாக் பகுதியில் பஸ்சில் குண்டுவெடித்து 4 பேர் பலி, 30 பேர் காயம்.
2000: செங்கோட்டையில் லஷ்கர் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 ராணுவத்தினர் பலி.
2001, டிசம்பர், 13: நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல். 5 தீவிரவாதிகள் உள்பட 12 பேர் பலி.
2005, அக்டோபர், 29: நகரின் பல்வேறு பகுதிகளில் நடந்த பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 62 பேர் பலியாயினர். 70க்கும் மேற்பட்டோர் படுகாயம்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications