அத்வானி-இனி ரத யாத்திரைக்குப் பதில் கூட்டம்!

அத்வானியின் டிரேட் மார்க்கே ரத யாத்திரைகள்தான். ஆனால் தற்போது அதில் பாஜக தலைமை மாற்றம் செய்துள்ளது. ரத யாத்திரைக்குப் பதில் வெற்றி முழக்க கூட்டங்களை பாஜக திட்டமிட்டுள்ளது.
லோக்சபா தேர்தலுக்காக தயாராகி வரும் பாஜக, அத்வானியின் ஒரு மாத கால பிரசார திட்டத்தை வெளியிட்டுள்ளது. பெங்களூரில் தொடங்கி ஹைதராபாத்தில் அக்டோபர் 25ம் தேதியுடன் இந்த ஒரு மாத கால பிரசார திட்டம் முடிவடைகிறது.
செப்டம்பர் 24ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் தும்காவில் அத்வானி பேசுகிறார். பின்னர் 25ம் தேதி சோம்நாத் மற்றும் போபாலிலும், 27ம் தேதி உ.பி. மாநிலம் மொராதாபாத்திலும், 28ம் தேதி குவஹாத்தியிலும், 29ம் தேதி ஷில்லாங்கிலும், அக்டோபர் 1ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் வாஷிமிலும் அத்வானி பேசுகிறார்.
அக்டோபர் 5ம் தேதி பரேலியிலும், 6ம் தேதி ஜோத்பூரிலும், அக்டோபர் 11ம் தேதி அருணாச்சல் பிரதேச மாநிலம் பாசிகாட்டிலும் பேசுகிறார்.
14ம் தேதி கோழிக்கோட்டிலும், 15ம் தேதி ராஞ்சியிலும், 18ம் தேதி வாரணாசியிலும் அத்வானி பேசுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications