டெல்லி குண்டுவெடிப்பு: பாக். அதிபர் சர்தாரி, கிலானி கண்டனம்
இஸ்லாமாபாத்: டெல்லி குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் யுசூப் ரஸா கிலானி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் நேற்று நடந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதிபர் சர்தாரி கண்டனம் தெரிவித்துள்ளார். மனிதாபிமான எதிரிகளின் தாக்குதல் இது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
பிரதமர் கிலானி கூறுகையில், மனிதாபிமான எதிரிகள் இந்த தாக்குலை நடத்தியுள்ளனர். உலகின் எந்த பகுதியில் தீவிரவாத தாக்குதல் நடந்தாலும் பாகிஸ்தான் அதை கண்டிக்கும். தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பங்களின் வலிகளை நாங்கள் அறிவோம். பாகிஸ்தான் மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அமைதிக்கும், மனிதாபிமானத்துக்கும் எதிரான இந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன் என்று முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் கூறியுள்ளார். மேலும் முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications