இந்த ஆண்டு வருவாய் உயர்வு இருக்காது-இன்போசிஸ்
பெங்களூர்: சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக இந்த நிதி ஆண்டில் தங்களது வருவாய் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கிறது சாஃப்ட்வேர் துறையில் முன்னிலை வகிக்கும் இன்போசிஸ் நிறுவனம்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பொருளாதார ஸ்திரமற்ற நிலை, மிக்க் கடுமையான பாதிப்புகளை இன்போசிஸ் போன்ற நிறுவனங்களில் வருவாயில் ஏற்படுத்தும் என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இந்நிறுவனத்தின் வருவாய் ரூ. 167 பில்லியன்களாக இருந்தது. இதற்கு முந்தைய ஆண்டை விட 20 சதவிகிதம் இது அதிகம். ஆனால் இந்த முறை இதே போன்ற உயர்வு இருக்கும் என நம்ப முடியாது என்கிறார் கோபாலகிருஷ்ணன்.
இந்நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த சாஃப்ட்வேர் நிறுவனமான அக்ஸன் குழுமத்தை வாங்க 407 மில்லியன் பவுண்ட் வரை தர முன்வந்துள்ளது இன்போசிஸ். ஆனால் இந்த பேரம் இன்னும் படியவில்லை. போட்டி நிறுவனங்கள் மேலும் இந்த தொகையை உயர்த்தக் கூடும் எனத் தெரிகிறது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications