அண்ணா நூற்றாண்டு-தமிழகத்தில் இன்று அரசு விடுமுறை!
சென்னை: பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு பிறந்த நாள் விழாவையொட்டி தமிழக அரசு இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் முதல்வர் கருணாநிதி கூறுகையில், அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், வாரிய அலுவலகங்கள், நிறுவனங்கள், பொது துறை அலுவலகங்கள், ஊராட்சி அலுவலகங்கள், கூட்டுறவு வங்கிகள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் 15ம் தேதியன்று மூடியிருக்கும்.
இதேபோல நிகழ்ச்சியின் முக்கியத்துவம் கருதி, தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களும் விடுமுறை விடுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது என்றார்.
உயர்நீதிமன்றத்திற்கும் விடுமுறை:
இதேபோல,சென்னை உயர்நீதிமன்றத்திற்கும், மதுரை பெஞ்சுக்கும் அண்ணா பிறந்த நாளையொட்டி இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி வெளியிட்டுள்ளார்.
உயர்நீதிமன்றம் தவிர தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள அனைத்து கோர்ட்டுகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.எட். கவுன்சிலிங் கிடையாது:
சென்னை வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் கடந்த 5ம் தேதி பி.எட். கவுன்சிலிங் தொடங்கிய நடந்து வருகிறது. இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று கவுன்சிலிங் நடைபெறாது என்று அரசு அறிவித்துள்ளது. இன்று நடக்க வேண்டிய கவுன்சிலிங், நாளை நடக்கும் கவுன்சிலிங்குடன் சேர்த்து நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications