நளினியை விடுவிக்க அரசு திட்டம்: சு.சுவாமி

அவர் கூறியதாவது:
தமிழகத்தில் 1,405 ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்படுவதாக அரசு கூறியுள்ளது. இது விசித்திரமாக உள்ளது.
'கைதிகள் பரோலில்தான் சென்றுள்ளனர். தினமும் காவல் நிலையத்தில் அவர்கள் கையெழுத்திட வேண்டும். அவர்களின் நடவடிக்கையும் கண்காணிக்கப்படும். விதிமுறைகளை மீறுவோர் மீண்டும் சிறைக்கு அனுப்பப்படுவர்' என அட்வகேட் ஜெனரல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதன் மூலம் முதல்வர் கருணாநிதிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கைதிகளில் சில வயதானவர்கள், நல்லவர்கள் மற்றும் விடுதலைக்கு தகுதியானவர்கள் உள்ளனர்.
ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் லீலாவதியை கொலை செய்தவர்கள் (திமுகவினர்) எப்படி விடுதலைக்கு தகுதியானவர்களாக இருக்க முடியும்?.
இது நளினியை விடுதலை செய்வதற்கான திட்டம்தான். ராஜீவ் கொலையாளிகள் பற்றி தனது நிலை குறித்து சோனியா விளக்க வேண்டும்.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான திமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. தீவிரவாதிகளுக்கு ஆதரவான நிலை இருந்தால் போலீசார் தைரியம் இழப்பார்கள். தீவிரவாதிகள் தைரியமாகிவிடுவர்.
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் இந்தியாவிற்கு அமெரிக்கா 'சின்ன வீடு' தகுதியை கொடுத்துள்ளது. சின்ன வீட்டுக்கு எல்லா சலுகையும் கிடைக்கும். ஆனால் ஒரிஜினல் மனைவிக்குரிய தகுதி கிடைக்குமா? இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக அங்கீகரிக்க வேண்டும் என்றார் சுவாமி.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications