மகாராஷ்டிராவில் லேசான நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மகாராஷ்டிராவின் மேற்கு பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
மகாராஷ்டிர மாநிலத்தின் மேற்கு பகுதியில் இந்று அதிகாலை 3.17 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 4.8 புள்ளிகளாக பதிவாகியிருந்தது. சட்டாரா பகுதியை மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் மக்கள் பீதியடைந்தனர். உயர்சேதம் உள்பட சேத விவரம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications