பிரபாகரன் இருப்பிடம் மீது விமானப்படை குண்டுவீச்சு

இலங்கை விமானப் படையின் செய்தித் தொடர்பாளர் ஜனக நானயக்கரா கூறுகையில், வட்டக்கச்சி இருப்பிடத்துக்கு பிரபாகரன் அடிக்கடி வந்து போவது வழக்கம். இந்த இடம் அப் பகுதி மக்கள் நுழையக் கூட தடை விதிக்கப்பட்ட இடமாகும்.
அதன் மீது இன்று காலை விமானப் படை விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. தாக்குதல் நடந்தவுடன் புலிகளின் வயர்லெஸ் தகவல் தொடர்பில் ஏராளமான தகவல் பரிமாற்றம் நடந்தது. ஆனால், பின்னர் அது முழுமையாக நின்றுவிட்டது.
அதே போல முல்லைத்தீவில் புலிகளி் ஆயுதக் கிடங்கின் மீதும் இன்று காலை விமானப் படை தாக்குதல் நடத்தியது என்றார்.
ஆனால், இந்தச் செய்திகளை உறுதிப்படுத்த முடியவில்லை.
பிரபாகரன் சரணடைய வேண்டும்-மகிந்தா:
இந் நிலையில் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே அளித்த பேட்டியில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சரணடைவதை தவிர வேறு வழியில்லை.
அவரை விரைவில் பிடித்துவிடுவோம். அவ்வாறு பிடிபடும் பட்சத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதால் அவரை இந்திய அரசு கோரினால், இந்தியாவின் வசம் ஒப்படைப்போம் என்று கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications