10 கிராம் தங்கம் விலை ரூ. 1,000 உயர்வு!
Subscribe to Oneindia Tamil

இன்று இந்தியாவில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 1291.50 ஆக உள்ளது. ஒரு பவுன் விலை ரூ. 10,332 ஆக உள்ளது.
சர்வதேச நிதி நிறுவனங்கள் பெரும் தள்ளாட்டத்தில் இருப்பதால், பங்குச் சந்தையில் முதலீடுகள் பெருமளவில் குறைந்து போய், தங்கத்தில் திடீரென முதலீடுகள் உயர்ந்துள்ளதே இந்த விலை உயர்வுக்குக் காரணம் கூறப்படுகிறது.
இதனால் தங்கத்துக்கு உலக அளவி்ல் திடீரென பெரும் டிமாண்ட் ஏற்பட்டு, விலை உயர்ந்துள்ளது.
மேலும் டாலரின் மதிப்பு சரிந்து வருவதும் இன்னொரு காரணம்.
இதே காரணங்களால், அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் தங்கத்தின் விலை ஒரே நாளில் இன்று 8.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
More From
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications