சேது: கருணாநிதிக்கு மெளனம் ஏன்?-சிபிஎம்
வேலூர்: தமிழகத்தின் உயிர்நாடியான சேதுகால்வாய் திட்டத்தை நிறைவேற்றாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவது குறித்து முதல்வர் கருணாநிதி மெளனம் காப்பது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
அக் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன், வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஐ.மு. கூட்டணி அரசின் புதிய பொருளாதாரக் கொள்கையால் விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது. தொழில்துறை நெருக்கடியையும், கிராமப் பொருளாதாரம் சீரழிந்தும் வருகிறது.
தமிழகத்தில் இலவச மனை பட்டா கேட்டு 30 லட்சம் பேர் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அரசோ வெறும் 3 லட்சம் பேருக்குத் தான் பட்டா வழங்கியுள்ளது.
பெரியார், அண்ணா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் இதே வேளையில் தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமை அதிகரித்து வருகிறது.
அண்ணா நூற்றாண்டு விழாவில் கவிதை படிக்கிறார். அணு சக்தி ஒப்பந்தம் பற்றியும் கவிதை படிக்கிறார். ஆனால் சேதுகால்வாய் திட்டத்தில்உறுதியான முடிவு எடுக்காமல் மத்திய அரசு தயக்கம் காட்டுவது ஏன், அதை கருணாநிதி கேட்காமல் மெளனம் காப்பது ஏன்?.
பாஜக, காங்கிரஸ் கட்சிகளுடன் உறவு வைத்துள்ள எந்தக் கட்சியுடனும் இடதுசாரிகள் கூட்டணி வைத்துக் கொள்ளமாட்டோம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications