கிராம் ரூ. 1,165: இறங்கியது தங்கம் விலை
Subscribe to Oneindia Tamil
சென்னை: நேற்று ஒரே நாளில் கிராம் விலை ரூ. 1291 ஆக உயர்ந்த தங்கத்தின் விலை இன்று குறைந்தது. இன்று ஒரு கிராம் ரூ.1,165க்கு விற்கப்படுகிறது. இதன்மூலம் கிராம் ஒன்றுக்கு ரூ. 126 வரை விலை குறைந்துள்ளது.
நேற்று ஒரு பவுன் விலை ரூ. 10,338 ஆக இருந்தது. இன்று ரூ. 9,320 ஆகக் குறைந்துள்ளது. இதன் மூலம் பவுன் ஒன்றுக்கு தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ. 1,018 குறைந்துள்ளது.
சர்வதேச நிதி நிறுவனங்கள் பெரும் தள்ளாட்டத்தில் இருப்பதால், பங்குச் சந்தையில் முதலீடுகள் பெருமளவில் குறைந்து போய், தங்கத்தில் திடீரென முதலீடுகள் உயர்ந்ததால் விலை உயர்ந்தது.
இன்று உலக அளவில் பங்குச் சந்தைகளில் ஓரளவுக்கு பீதி நீங்கியுள்ளதால் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications