'தீவிரவாதிகள்'-நெல்லையில் அதிரடி தாக்குதல் படையினர் முகாம்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: தீவிரவாத நடவடிகைகளை ஒடுக்க நெல்லையில் அதிரடி தாக்குதல் படை போலீசார் (Rapid action force) முகாமிட்டுள்ளனர்.
இவர்கள் மேலப்பாளையம், தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர், பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் புலனாய்வு மற்றும் சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பாளை ஆயுதப்படை மைதானத்தில் தங்கியிருக்கும் இவர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள பதற்றம் நிறைந்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்கின்றனர்.
இவர்கள் மேலப்பாளையத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அங்குள்ள மொத்த மக்கள் தொகையை கணக்கெடுத்து ஜாதி, மத வாரியாக எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்றும் பூர்வீகத்தினர் மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்கள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
இதேபோல் பேட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கும் செல்ல உள்ளனர்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications