இந்து தர்மம் போதிக்க திருப்பதி தேவஸ்தானம் ரூ. 46 லட்சம்
திருப்பதி: ஆந்திர மாநிலத்தின் 23 மாவட்டங்களிலும் இந்து தர்மத்தைப் போதிக்க ரூ. 46 லட்சம் நிதியை ஒதுக்கியுள்ளது திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம்.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 23 மாவட்டங்களிலும் மாவட்ட தர்மிக் ஆலோசனை கவுன்சில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கவுன்சில்கள், இந்து தர்மத்தைப் போதிக்கும் பணியில் ஈடுபடவுள்ளன. இதற்காக ஒரு கவுன்சிலுகுக்கு தலா ரூ. 2 லட்சம் என மொத்தம் ரூ. 46 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து தேவஸ்தான போர்டு தலைவர் ஆடிகேசவலு செய்தியாளர்களிடம் கூறுகையில், சனாதன தர்மத்தை கிராம அளவில் பரப்புவது அவசியம். அதை தீவிரமாக மேற்கொள்ளவுள்ளோம்.
ஏற்கனவே தேவஸ்தானம் சார்பில் இலவச திருமணங்கள், மங்கள துவாதஸ்யா உள்ளிட்ட பல்வேறு சமூக நலப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த வரிசையில் தற்போது அமைக்கப்பட்டுள்ள மாவட்ட தர்மிக் ஆலோசனைக் கவுன்சில் மூலம் இந்து தர்மத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், மாலை நேர பஜனை நிகழ்ச்சிகள், தெரு நாடகங்கள், பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன என்றார்.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications