இலங்கை விமானப்படை தாக்குதல்: 45 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையில் ராணுவமும் விமானப்படையும் இணைந்து நடத்திய தாக்குதலில் 41 புலிகளும் மற்றும் 4 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் கிளிநொச்சி, வன்னி பகுதிகளில் ராணுவமும் விமானப்படையும் சேர்ந்து கூட்டுத் தாக்குதல் நடத்தின. நேற்று காலை முதல் தொடர்ந்து நான்கு முறை விமான தாக்குதல் நடந்ததாகவும், அதில் 12 புலிகள் கொல்லப்பட்டதாகவும் விமானப்படை தரப்பில் கூறப்படுகிறது.
அண்டங்குளம் பகுதியில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 புலிகளும், கிளிநொச்சி பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மொத்தம் 41 புலிகள் பலியாகியுள்ளனர். இதில் ராணுவ தரப்பில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆனால், இதை புலிகள் உறுதிப்படுத்தவில்லை.
More From
-
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக தமிழர் நியமனம்! யார் இந்த என்.எஸ். ராஜா சுப்ரமணி? பின்னணி -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications