தூத்துக்குடியில் ரவுடி ஓட ஓட விரட்டிக் கொலை
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இன்று காலை மக்கள் நெரிசல் மிக்க பகுதியில் ரவுடி ஒருவர் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டார்.
தூத்துக்குடி ராமநாடார் விளை பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. பிரபல ரவுடியான இவர் ஒரு மாதத்திற்கு முன்புதான் வழக்கு ஒன்றில் சிறையிலிருந்து விடுதலையானார்.
இந்த நிலையில் இன்று காலை டீக் கடைக்கு அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு கும்பல், சதீஷை சூழ்ந்தது. அவர்களிடமிருந்து தப்பி சதீஷ் ஓடினார்.
ஆனால் விடாமல் துரத்திய அந்தக் கும்பல் ஓட ஓட விரட்டி சதீஷை சரமாரியாக வெட்டியது. இதில் சதீஷ் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
மக்கள் நெரிசல்மிக்க பகுதியில் நடந்த இந்த படுகொலையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வட பாகம் போலீஸார் உடனடியாக விரைந்து வந்து உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications