நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்: பணிகள் -ஏடிஎம்.கள் பாதிப்பு

பொதுத்துறை வங்கிகளில் தனியார்மயமாக்கல், அன்னிய முதலீடுகளை அதிகரிப்பது உள்ளிட்டவற்றைக் கண்டித்து 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு வங்கி ஊழியர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி இன்று காலை முதல் ஸ்டிரைக் தொடங்கியுள்ளது.
இந்த போராட்டத்தில் இந்தியன் வங்கி, ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட 27 அரசு வங்கிகள், 26 தனியார்துறை வங்கிகளைச் சேர்ந்த 9 லட்சம் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். இதன் காரணமாக நாடு முழுவதும் வங்கிச் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வங்கிகளும் மூடப்பட்டுள்ளன. ஏடிஎம் மையங்களில் பெரும் கூட்டம் காணப்படுகிறது. பல இடங்களில் அவை மூடப்பட்டுள்ளன.
ஸ்டிரைக் காரணமாக பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பணம் எடுக்க முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தமிழகத்தில் ...
தமிழத்திலும் ஸ்டிரைக் முழுமையாக நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வங்கிகள் மூடப்பட்டுள்ளன. பல ஏடிஎம் மையங்களில் நேற்றே பலர் பணம் எடுத்து விட்டதால் காலையிலேயே பல மையங்கள் மூடப்பட்டு விட்டன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications