ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்து விட்டது: சோம்நாத் சாட்டர்ஜி
Subscribe to Oneindia Tamil
சண்டிகர்: தேர்தல் அரசியலிலிருந்து ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
சண்டிகர் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இப்போது ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டது. இந்த எம்பி பதவியோடு சரி, அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன்.
பிரிட்டனில் ஒரு நல்ல வழக்கம் உள்ளது. முன்னாள் சபாநாயகர் ஒருவர் தேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து வேட்பாளர்களை யாரும் நிறுத்த மாட்டார்கள். ஆனால் இந்தியாவில் அத்தகையை மரபை எதிர்பார்ப்பது கடினம். அனைத்துக் கட்சிகளும் இணைந்து இந்த மரபை உருவாக்கும் என்று நினைப்பதும் கடினம் என்றார் சோம்நாத்.
More From
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications