திருப்பதி சென்ற ரயிலில் தீ- 3 பயணிகள் மயக்கம்
ஹைதராபாத்: செகந்திராபாத்திலிருந்து திருப்பதிக்கு சென்று கொண்டிருந்த பத்மாவதி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டிகளில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட புகையில் 3 பயணிகள் மயங்கி சரிந்தனர்.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஓங்கோல் மாவட்டத்தில் இந்த ரயில் சென்று கொண்டிருந்தபோது ஒரு ஏசி பெட்டியில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்த ஏசி பெட்டிக்கும் தீ பரவியது.
இதைப் பார்த்த சில பயணிகள் உடனே அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். இதையடுத்து தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஏற்பட்ட புகையால் 3 பயணிகள் மயங்கினர்.
கடந்த இரு மாதங்களில் ஆந்திராவில் ரயிலில் தீ விபத்து ஏற்படுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி செகந்திராபாத்-காக்கிநாடா கெளதமி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டு 5 பெட்டிகள் முழுதாய் எரிந்து போனது நினைவுகூறத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications