பின்லாந்த் மாணவர் வெறி: 10 மாணவர்களை சுட்டு கொன்று தற்கொலை
ஹெல்சிங்கி: பின்லாந்து நாட்டில் உள்ள பள்ளியில் சக மாணவர்கள் 10 பேரை கண்மூடித்தனமாக சுட்டு கொலை செய்த மாணவன் தன்னையும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்லாந்து நாட்டில் கவுகாஜோகி என்ற நகரில் உள்ள பள்ளி ஒன்றில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அங்கு படிக்கும் 20 வயது மாணவன் திடீரென்று துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினான்.
சில நிமிடங்கள் நீடித்த இந்த தாக்குதலில் 10 மாணவர்கள் பரிதாபமாக பலியானார்கள். பின்னர், தன்னைத் தானே சுட்டுக்கொண்ட அந்த மாணவனும் பலியானார். இதை பார்த்த மாணவர்களும் ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த மாணவன் முகமூடி அணிந்து இருந்தான்.
எதனால் இப்படி வெறித்தனமாக மாணவர்களை சுட்டு கொலை செய்தான் என்பது தெரியவில்லை. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications