கட்டுமான நிறுவனம் எச்சிக்கு சாப் ஏஸ் 2008 விருது
மும்பை: நாட்டின் முன்னணி கட்டுமானம் மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமான எச்சிசி (இந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி), சிறந்த வாடிக்கையாளர் சேவைக்கான சாப் ஏஸ் 2008 விருதினை வென்றுள்ளது.
கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் பிரிவில் சிறந்த வாடிக்கையாளர் சேவைக்காக இந்த விருதினை எச்சிசி பெற்றுள்ளது.
இந்த விருதினை எச்சி பெறுவது இது 2வது முறையாகும்.
உலக அளவில் முன்னணியில் உள்ள பிசினஸ் சாப்ட்வேர் நிறுவனமான சாப் இந்த விருதினை ஏற்படுத்தி வழங்கி வருகிறது. தகவல் தொழில்நுட்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு இவ்விருது அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
சாப் நிறுவனத்தின் சாப்ட்வேரை தனது 35 அலுவலகங்களிலும், திட்ட இடங்களிலும் எச்சிசி பயன்படுத்துகிறது.
இந்த விருதினை 2வது முறையாக பெற்றிருப்பது சந்தோஷம் தருவதாக நிறுவனத்தின் முதன்மை தகவல் அதிகாரி சதீஷ் பென்ட்சே தெரிவித்துள்ளார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications