அரசியல்: ரஜினிக்கு ஆதரவு வெறும் 4.3% தான்

அதே நேரத்தில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர்களில் விஜயகாந்தின் தேமுதிக மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரியவந்துள்ளது.
சென்னை லயோலா கல்லூரியின் ஊடக கலைகள் துறை மாணவர்கள் கடந்த மாதம் தமிழகம் முழுவதும் 31 நாடாளுமன்ற தொகுதிகளில் 2,709 பேரிடம் கருத்து கணிப்பு நடத்தினர்.
இதில் 54 சதவீதம் பேர் ஆண்கள். 46 சதவீதம் பேர் பெண்கள். இதில் 15.6 சதவீகிதம் பேர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் முதன் முதலாக வாக்களிக்க உள்ளவர்கள்.
இவர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் நடிகர் ரஜினிகாந்துக்கு அரசியல் ஆதரவு சுத்தமாக இல்லை என்று தெரியவந்துள்ளது.
ரஜினி நேரடி அரசியலில் ஈடுபட வேண்டும் என்று வெறும் 4.3 சதவீகிதம் பேர் மட்டுமே கூறியுள்ளனர்.
அவர் முழு நேர நடிப்பை மேற்கொள்ளலாம் என 45.8 சதவீதம் பேரும், அவர் பேசாமல் ஓய்வெடுப்பது நல்லது என்று 32.5 சதவீதம் பேரும், முழு நேர ஆன்மீகத்தில் ஈடுபடலாம் என 10.7 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் 5.2 சதவீதம் பேர் அவர் முழு நேர சமூக சேவையில் ஈடுபடலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications