நடுரோடு..கள்ளக்காதலி-ஏட்டு கட்டிப்புடி சண்டை!
நெல்லை: சாலையில் சென்று கொண்டிருந்தபோது கள்ளக் காதலியுடன் சண்டை ஏற்பட்டதால் அவரோடு கட்டிப்புரண்டு சண்டை போட்டார் போலீஸ்காரர். இந்த சண்டையை ஊரே கூடி வேடிக்கை பார்த்தது.
பாளையங்கோட்டை ஆயுதப்படையில் காவலராக இருப்பவர் மனோகரன். இவரு நண்பர் சென்னையில் ஆப்டிகல்ஸ் நடத்தி வருகிறார். இவரது கடையில் வேலை பார்ப்பவர் திருச்சியை சேர்ந்த கௌரி. கணவனை பிரிந்து வாழ்கிறார்.
மனோகரன் தனது நண்பரிடன் கடைக்கு செல்லும்போது கௌரியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கௌரி அடிக்கடி நெல்லை வந்து மனோகரனுடன் தங்கியிருந்து குடும்பம் நடந்தி வந்தார்.
இதையறிந்த மனோகரின் பெற்றொர் அவருக்கு வேறு இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதையறிந்த கௌரி சில தினங்களுக்கு முன் நெல்லைக்கு வந்து தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார்.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் இருவரும் திருச்செந்தூர் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மனகாவலம் பிள்ளை நகர் அருகே பைக்கை நிறுத்திய மனோகரன், கௌரியை கீழே தள்ளி அடித்து உதைத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த கௌரியும் பதிலுக்கு மனோகரனை தாக்கினார். நடுரோட்டில் இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். இதை அந்த வழியாக சென்றவர்கள் வேடிக்கை பார்த்தனர். இதனால் கூட்டம் கூடியது.
தகவலறிந்த கட்டுபாட்டு அறை போலீசார் அங்கு விரைந்தனர். இருவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
-
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications