வாரிசு சான்றிதழுக்கு ரூ.800 லஞ்சம்: விஏஒ கைது
நெல்லை: வாரிசு சான்றிதழ் தர ரூ.800 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார். அவரது வீட்டிலும் போலீஸார் சோதனை செய்தனர்.
நெல்லை மாவட்டம் மானூரை அடுத்த வடக்கு வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (24), விவசாயி. இவரது தந்தை சுடலைமுத்து சமீபத்தில் இறந்தார். இதையடுத்து சொத்துக்களை மாற்றம் செய்வதற்காக ஆறுமுகம் வாரிசு சான்றிதழ் பெற விஏஒ லாசர் அந்தோணி செல்வராஜை (54) அணுகி விண்ணப்பித்தார். வாரிசு சான்றிதழ் பெற கட்டணம் எதுவுமில்லை. விண்ணப்பித்தாலே போதும், கிடைத்துவிடும்.
ஆனால் சான்றிதழ் தர ரூ.800 லஞ்சம் கேட்டுள்ளார் விஏஒ லாசர். இதுகுறித்து நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் ஆறுமுகம் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் லாசரை கண்காணித்தனர்.
அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி ஆறுமுகம் பணம் கொடுக்க அழகியபாண்டிபுரம் பஸ் நிறுத்தத்துக்கு சென்றார். லாசரை சந்தித்த ஆறுமுகம், ரூ.800ஐ லஞ்சமாக கொடுத்தார்.
லாசர் பணத்தை வாங்கும்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் லாசரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பின்னர் பாளையங்கோட்டையில் உள்ள அவரது வீட்டையும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications