தப்பியோடிய கைதி மீண்டும் கைது
கரூர்: கரூர் கிளை சிறையில் இருந்து தப்பியோடிய கைதியை அவரது வீட்டுக்கு அருகிலேயே போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
கரூர் தாலுகா அலுவலக வளாகத்தில் கரூர் கிளை சிறை உள்ளது. கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த அண்ணாத்துரை என்பவர் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு இந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சிறையில் சமையல் வேலை செய்ய அண்ணாத்துரையை சிறைக்காவலர் ராஜன்பாபு அழைத்துச் சென்றார். அப்போது அவரை தள்ளிவிட்டு சுவர் ஏறி குதித்து தப்பித்தார் அண்ணாத்துரை.
இதுகுறித்து கரூர் கிளை அதிகாரி போலீஸில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து அண்ணாத்துரையை தேடி வந்தனர். அண்ணாத்துரை தனது வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்தனர். அண்ணாத்துரையை அவரது வீட்டுக்கு அருகில் சுற்றி வளைத்து பிடித்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications