தொடர்ந்து குண்டுவெடிப்பு: சிவராஜ் பாட்டீலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
டெல்லி: தலைநகர் டெல்லியில் 2வது முறையாக வெடிகுண்டு வெடித்திருப்பது குறித்து சிவராஜ் பாட்டீல் தலை உருளத் தொடங்கியுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் செயல்பாட்டை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன.
இதுகுறித்து பாஜக தலைவர்களில் ஒருவரான வி.கே.மல்ஹோத்ரா கூறுகையில், நாட்டில் தொடர்ந்து குண்டுவெடிப்புகள் நிகழ்கின்றன. தலைநகர் டெல்லியில் 2வது முறையாக குண்டு வெடித்துள்ளது. இனியும் சிவராஜ் பாட்டீல் உள்துறை அமைச்சர் பொறுப்பில் நீடிக்க கூடாது. அந்த அருகதையை அவர் இழந்து விட்டார்.
உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டி தீவிராத தாக்குதல்கள், நாட்டின் பாதுகாப்பு குறித்து விரிவாக விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
பார்வர்ட் பிளாக் கட்சி தெரிவிக்கையில், தீவிரவாதிகளுக்கு எதிராக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டது.
நாடு முழுவதும் தீவிரவாத தாக்குதலால் பற்றி எரிந்து கொண்டுள்ள நிலையில் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போடுவதில்தான் அரசு தீவிரமாக உள்ளது என்று அக்கட்சி கூறியுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications