காதலில் விழுந்தேன்: தடுத்தால் நடவடிக்கை - கருணாநிதி உத்தரவு

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள கேள்வி பதில் பாணி அறிக்கையில், தியேட்டர் உரிமையாளர்களை யாரேனும் மிரட்டியிருந்தால், அதுகுறித்த ஆதாரங்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தாரிடம் இருந்தால் அவற்றை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைத்தால் உரிய நடவடிக்ைக எடுக்கப்படும். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் உள்ள ஆட்சித் தலைவரிடமோ அல்லது காவல்துறை அதிகாரியிடமோ சன் பிக்சர்ஸ் நிறுவனத்தார் புகார் பதிவு செய்ய வேண்டும். தங்களது புகாருக்கு தேவையான ஆதாரங்களையும் அத்துடன் இணைக்க வேண்டும்.
இப்போது புகார் பதிவு செய்யப்பட்டாலும் கூட அரசு வேடிக்ைக பார்த்துக் கொண்டிருக்காமல் விரைந்து நடவடிக்ைக எடுக்கும்.
சென்சார் செய்யப்பட்ட எந்தத் திரைப்படத்தையும் எங்கும் திரையிட யாருக்கும் சுதந்திரம் உள்ளது. இது, அரசு அதிகாரிகளுக்கும் நான் சேர்த்து விடுத்த செய்தியாகும். திரைப்படம் திரையிட தேவையான அனைத்து உதவிகளையும் அரசு அதிகாரிகள் செய்வார்கள் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
-
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க!












Click it and Unblock the Notifications