பிரான்ஸில் மன்மோகன் - ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil

தனது ஐந்து நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு நியூயார்க்கிலிருந்து நேற்று இரவு மன்மோகன் சிங் மார்ஷல் புறப்பட்டார். இன்று காலை அவர் மார்ஷல் வந்து சேர்ந்தார்.
இன்று நடைபெறும் இந்திய - ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். முன்னதாக பிரெஞ்சு அதிபர் சர்கோஸியை அவர் சந்தித்துப் பேசுகிறார். பின்னர் மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.
நாளை மாலை அவர் பாரீஸ் புறப்பட்டுச் செல்கிறார். அங்கு இந்திய - பிரெஞ்சு இருதரப்பு மாநாடு நடைபெறுகிறது. பிரான்ஸ் அதிபருடன் இந்த மாநாட்டில் மன்மோகன் சிங் பங்கேற்கிறார். அன்றைய தினமே பிரதமர் தாயகம் திரும்புகிறார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications