காதலில் விழுந்தேன்: மிரட்டல் வருவதாக தியேட்டர் உரிமையாளர் புகார்
திண்டுக்கல்: காதலில் விழுந்தேன் படம் திரையிட்டது முதல் தனக்கு தொலைபேசி மூலம் மிரட்டல்கள் வருவதாக திண்டுக்கல் தியேட்டர் உரிமையாளர் ஒருவர் புகார் கூறியுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள காதலில் விழுந்தேன் தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. இருப்பினும் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இப்படத்தை குறிப்பிட்ட நாளில் திரையிட முடியவில்லை.
மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் தியேட்டர் உரிமையாளர்களை மிரட்டுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து படத்தைத் திரையிட உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் நேற்று முதல்வர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், திண்டுக்கல் சோலைஹால் தியேட்டரில் நேற்று காதலில் விழுந்தேன் திரையிடப்பட்டது. பெரும் திரளான ரசிகர்கள் திரண்டு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுத்துப் படம் பார்த்தனர்.
இந்த நிலையில் படம் திரையிடப்பட்டது முதலே தனக்கு தொலைபேசி மூலம் பல்வேறு தரப்பிலிருந்தும் மிரட்டல் வருவதாக தியேட்டர் உரிமையாளர் நாகராஜ் கூறியுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், பாதுகாப்பு வழங்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் வெப்பநிலை அடியோடு குறையப்போகுது.. வானிலை மையம் குட்நியூஸ் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு!












Click it and Unblock the Notifications