அம்பேத்கர் மணிமண்டபத்தில் மின்சாரம் தாக்கி மாணவி பலி
சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் நினைவு மணிமண்டபத்தில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்த 10வது வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ராஜா அண்ணாமலைபுரத்தில் தமிழக அரசின் அம்பேத்கர் மணிமண்டபம் உள்ளது. இங்கு அதே பகுதியைச் ேசர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகள் பவானி, அவரது சகோதரர்களுடன் நேற்று சுற்றிப் பார்க்க வந்திருந்தார்.
அப்போது அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை பவானி மிதித்துள்ளார். இதனால் மின்சாரம் தாக்கி அவர் சுருண்டு விழுந்தார். சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரைக் காப்பாற்ற முயன்ற அவரது நான்கு சகோதரர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. சத்தம் கேட்டு ஓடி வந்த காவலாளி, விரைந்து செயல்பட்டு மின் இணைப்பை துண்டித்தார். இதனால் அந்த நான்கு பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில்தான் இந்த மணிமண்டபம் உள்ளது. முறையான பராமரிப்பில்லாமல் இருந்ததால்தான் மின்கம்பி அறுந்து கிடந்தது என்று கூறப்படுகிறது.
-
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications