இந்தியாவுக்கு அணுசக்தி தொழில்நுட்ப உதவி - பிரான்ஸ் உறுதி!
பாரீஸ்: இந்தியாவுக்கு சிவில் அணுசக்திக்கான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவதாக பிரான்ஸ் உறுதியளித்துள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் பிரான்ஸ் அதிபரும், இந்தியப் பிரதமரும் நாளை பாரீஸில் கையெழுத்திடுகின்றனர்.
அணுசக்தி தொழில்நுட்பத்தில் உலகின் வலிமை மிக்க நாடுகளுள் முன்னணியில் இருப்பது பிரான்ஸ்தான். தனது மின்சாரத் தேவையில் 80 சதவிகிதத்தை அணுசக்தியின் மூலம் மட்டுமே பூர்த்தி செய்து கொள்ளும் அளவு ஆற்றல் படைத்தது பிரான்ஸ்.
தற்போது இந்த தொழில் நுட்பத்தை முழுமையாக இந்தியாவுக்கு வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் பிரான்ஸ் அதிபர் சர்கோஸி மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் நாளை கையெழுத்திடுகின்றனர்.
இந்தியா-பிரான்ஸ் இடையிலான இந்த அணுசக்தி உடன்பாடு நம்பகமானது, நூறு சதவிகிதம் நடைமுறைக்கு சாத்தியமானது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது இரு நாடுகளின் உறவுகளும் என பிரான்ஸ் பிரதமர் சர்கோஸி நேற்று தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் கடந்த ஜனவரி மாதமே கையெழுத்தாக வேண்டியது. ஆனால் என்எஸ்ஜியின் உறுப்பு நாடுகள் பல இந்தியாவுக்கு வழங்கப்பட்ட சில அணுசக்தி சலுகைகளை எதிர்த்ததால் தாமதமாகிவிட்டது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன்னரே இன்று மாலை இரு தலைவர்களும் மார்சில்லாவில் நடைபெறும் இந்திய-ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் சந்தித்துப் பேச உள்ளனர்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications