அணு ஒப்பந்தம்-யுஎஸ் செனட்டில் இன்று ஓட்டெடுப்பு?

இந்த ஒப்பந்தந்துக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் (மேலவை) கடந்த 28ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஒப்பந்தத்திற்கு ஆதரவாக 298 வாக்குகளும், எதிராக 117 வாக்குகளும் கிடைத்தன. இதன் மூலம் ஒப்பந்தத்திற்கு பிரதிநிதிகள் சபையின் ஒப்புதல் கிடைத்தது.
இந் நிலையில் இன்று செனட் சபையில் (கீழ் அவை) ஒப்பந்தத்தின் மீது ஓட்டெடுப்பும் நடக்கவுள்ளது.
முன்னதாக செனட் சபையில் இந்த ஒப்பந்தம் தொடர்பாக விவாதம் நடந்தது. ஆனால், உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து எட்டப்படாததால் வாக்கெடுப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந் நிலையில் இன்று வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றில்லாவிட்டால் இந்த வார இறுதிக்குள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுவிடும் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இங்கு அணு ஒப்பந்தம் வென்றுவிட்டால், அடுத்து இரு நாடுகளும் இதில் கையெழுத்து போட வேண்டியது மட்டும் தான் பாக்கி.
இதையடுத்து இந்தியா மீதான 30 ஆண்டு அணு சக்தி தடைகள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும்.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications