தமிழகம் முழுவதும் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் இன்று ரம்ஜான் மிக உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. மாநிலம் முழுவதும் சிறப்பு தொழுகைகள் நடந்தன.
ஒரு மாத கால ரமலான் நோன்பின் முடிவான நேற்றைய தினம் இரவு ஷவால் பிறை தென்பட்டதையடுத்து இன்று ரம்ஜான் கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை காஜியார் சலாகுதீன் முகம்மது அயூப் தெரிவித்தார்.
அதன்படி இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரம்ஜான் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இன்று காலை சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டன.
ரம்ஜானையொட்டி அனைத்துப் பகுதிகளிலும் பலத்த பாதுகாப்புக்கும் காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதர பகுதிகளில் நாளை..
இருப்பினும் இந்தியாவின் பிற பகுதிகளில் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும் என டெல்லி ஜும்மா மசூதி தலைமை இமாம் ஷாஹி இமாம் அகமது புகாரி அறிவித்துள்ளார்.
More From
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications