மதுரை அருகே கண்மாயில் மூழ்கி 3 மாணவிகள் பலி
மதுரை: மதுரை அருகே கண்மாயில் மூழ்கி மூன்று மாணவிகள் பரிதாபமாக இறந்தனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சொக்கநாதன்பட்டியைச் சேர்ந்தவர்கள் நித்யா (14), நாகஜோதி (15) மற்றும் கார்த்திகை செல்வி (15). மூன்று பேரும் தோழிகள்.
நித்யாவை தவிர மற்ற இருவரும் கப்பலூர் பள்ளியில் படித்து வந்தனர். காலாண்டு விடுமுறை என்பதால் தோழிகள் மூன்று பேரும் கார்த்திகை செல்வியின் அண்ணன் ராஜாவுடன் முள் வெட்டுவதற்காக கண்மாய்க்கு சென்றனர்.
பின்னர் தோழிகள் மூன்று பேரும் கண்மாயில் குளிக்க சென்றுள்ளனர். ஆழம் அதிகம் உள்ள பகுதியில் நீச்சலடித்து குளித்தபோது சகதியில் சிக்கினர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு ராஜா உள்பட வேலை செய்துக் கொண்டிருந்தோர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் மூன்று பேரும் மூழ்கி இறந்தனர்.
இதை பார்த்த ராஜா கதறினார். பின்னர் நீண்ட போராட்டத்துக்கு பிறகு உடல்கள் மீட்கப்பட்டன. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளத. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி












Click it and Unblock the Notifications