புகை பிடிப்பதால் ஏற்படும் தீங்கு: பசுமைத் தாயகத்தின் விழிப்புணர்வுப் பிரசாரம்
சென்னை: புகையிலையின் தீங்கு குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.
காந்தி ஜெயந்தியான இன்று முதல் நாடு முழுவதும் பொது இடங்களில் புகை பிடிக்க தடை அமலுக்கு வந்துள்ளது. இதையொட்டி சென்னையில் இன்று பசுமைத் தாயகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், புகையிலைப் பழக்கத்தால் ஏற்படும் தீங்குகளை விளக்கும் விழிப்புணர்வுப் பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதுதொடர்பான துண்டுப் பிரசுரங்களை அன்புமணி பொதுமக்களிடம் விநியோகித்தார்.
ராஜ்பவனில் இந்த நிகழ்ச்சி நடந்தது. ஆளுநர் பர்னாலா விழிப்புணர்வுப் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். பிரசாரத்தில் கலந்து கொண்டவர்கள், புகை பிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை விளக்கும் பேனர்கள், பதாகைகளை ஏந்திக் கொண்டு சென்றனர்.
பின்னர் கோயம்பேடு புறநகர்ப் பேருந்து நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்புமணி, அங்கு பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து, புகை பிடிக்கும் பழக்கத்தால் ஏற்படும் தீங்குகளை விளக்கினார்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி












Click it and Unblock the Notifications