பங்குச் சந்தையில் இன்றும் கடும் வீழ்ச்சி!
Subscribe to Oneindia Tamil

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸில் பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி 400 புள்ளிகள் குறைந்து காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 73 புள்ளிகள் குறைந்தன.
இன்று பங்குச் சந்தை துவங்கியபோதே 204 புள்ளிகள் குறைந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது. ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஸ்டெர்லைட் நிறுவனங்களின் பங்குகளின் விலைகள் இன்று கடும் சரிவுக்குள்ளாகின.
சர்வதேச பங்குச் சந்தைகளின் பலவீன நிலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் பங்குச் சந்தையில் இன்று வீழ்ச்சி நிலை காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
இப்போதைய நிலவரப்படி சென்செக்ல் 12663 புள்ளிகளாகவும், நிப்டி 3847 ஆகவும் உள்ளது.
More From
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications