11.99% ஆகக் குறைந்தது பணவீக்கம்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உச்சத்தில் இருந்து பயமுறுத்தி வந்த பணவீக்கம் இந்த வாரம் மேலும் குறைந்து 11.99 சதவீதம் ஆனது.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் நாட்டின் பணவீக்கம் கன்னாபின்னாவென்று உயர்ந்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 12.14ஆக பணவீக்கம் உயர்ந்திருந்தது.
இந்நிலையில், சில உணவு பொருட்களின் விலை குறைந்ததை அடுத்து செப்டம்பர் 20-ம் தேதியுடன் முடிவடைந்த வார இறுதி நிலவரப்படி நாட்டின் பணவீக்கம் 0.15 சதவீதம் குறைந்து 11.99 சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலத்தில் நாட்டின் பணவீக்கம் 3.51 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு 4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
More From
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications